க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அனைத்து கருத்தரங்குகள், மற்றும் வகுப்புக்கள் நடத்துவது இன்று நள்ளிரவுடன் தடைசெய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இத் தடையை மீறியவர்கள் தொடர்பில், பொலிஸ் அவசர பிரிவு தொலைபேசி இலக்கம் , அத்துடன் பரீட்சைகள் திணைக்களம் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


0 Comments