ஆரம்ப பிள்ளைப்பருவ கல்வி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், பாளர் பாடசாலை ஆசிரியைகளுக்கான விஷேட வதிவிட கருத்தரங்கு, கடந்த (2016.07.14) ஆரம்ப பிள்ளைப்பருவ கல்வி அபிவிருத்தி மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
புத்தளம் நகர சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 39 பாளர் பாடசாலைகளின் ஆசிரியைகள் பங்குபற்றிய இக்கருத்தரங்கில் புத்தளம் நகர சபை நிர்வாக அதிகாரி எச்.எம்.எம். சபீக் அவர்கள் கலந்துகொண்டு கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தார்.
0 Comments