இம் முறை 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான கல்விக்
கருத்தரங்கொன்று கடந்த 20.07.2016ம் திகதி புதன் கிழமை சம்மாந்துறை அல் முனீர்
வித்தியாலயத்தில் சம்மாந்துறை IIFAS அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இக்
கருத்தரங்கில் நூற்றியைம்பது மாணவர்களுக்கும் மேல் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தனர்.
இவ் அமைப்பிலுள்ள அனைவரும் சம்மாந்துறை அல்
முனீர் வித்தியாலயத்தில் கல்வி கற்றவர்கள் என்பதும் இதன் போது அம் மாணவர்களுக்கு
கல்விக் கருத்தரங்கை மேற்கொண்ட ஆசிரியர்களும் இவ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும்
இந் நிகழ்விலுள்ள விசேட அம்பமாகும்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.





0 Comments