போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ. 8 கோடி மதிப்பில் பக்கட்டி நிறுவனத்தின் ஒரு ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளார்.
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுக்கல் அணிக்கு முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த குஷியில் உள்ளார் ரொனால்டோ.தற்போது இதே உற்சாகத்தில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் ரொனால்டோ சொகுசு கார் (Bugatti Veyron 16.4 Grand Sport) ஒன்றை 1.7 மில்லியன் யூரோ (சுமார் ரூ.12 கோடி) மதிப்பில் வாங்கி இருக்கிறார்.


0 Comments