Subscribe Us

header ads

சிறு வயது முதலே போதிக்கப்படும் மனிதநேயம்:- படங்கள்

'பேரிடர்' காலங்களில் முன்வரிசையில் நின்று சேவை செய்யும் ரகசியம்..!

ஆம்.. அது தான் இஸ்லாம்..!!

புனித ரமலானில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் மனிதநேயத்தின் அகல்விளக்காய் சுடர்விட்டு எரிவதை உலகம் கண்டு வியந்து வருகிறது.

பெரியவர்களின் உள்ளத்தை மட்டுமல்ல சிறுவர்களின் உள்ளத்தையும் ஈகையின்பால் இஸ்லாம் ஈர்த்து விட்டது.

மலேசியாவிலுள்ள 'சாரிட்டி ரைட்' என்ற தொண்டு நிறுவனம், ரமலானுக்கான உணவுகளை விநியோகம் செய்தபோது மனிதநேயத்தின் மாணிக்கங்களாய் சிறுவர்களும் பணி செய்வதை படத்தில் காண்கிறீர்கள்.
























Post a Comment

0 Comments