Subscribe Us

புத்தளம் அல்-ஹனாவின் ஏற்பாட்டில் ரமழான் மாத ஷரீயா பாடநெறி (பெண்களுக்கானது)


சுமார் 15 வருடங்களுக்கு முன்னால் புத்தளத்தில் பெண்களுக்கான முதன்மை சேவையை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டதே அல்ஹனா மாதர் நலன்புரி சங்கம்.

இந் நலன்புரி சங்கத்தினால்  பல இஸ்லாமிய நிகழ்சி நிரல்களும் பெண்களின் காலத்திற்கேற்ப இவ்வமைப்பினர் ஏற்பாடு செய்வது புத்தளம் வாழ் பெண்கள் அனைவரும் அறிந்ததே. அதன் தொடக்கமாக இப்புனித ரமழானில் தரம் 9 மேற்பட்ட பெண்களுக்கு அல்-ஹனா அமைப்பினர் 10 நாட்கள் அடங்களான ரமழான் மாத ஷரீயா பாடநெறி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளனர் இப்பாடநெறிக்கு 50 மாணவர்கள் மட்டுமே இணைக்கப்பட உள்ளனர் ஆகவே தாமதிக்காது கீழ் இணைக்கபட்டுள்ள இலக்கத்தை தொடர்பு கொண்டு உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுங்கள். வரும் சனிக்கிழமை காலை 09.00 A.M தொடக்கம் 11.30 P.M முதல் வகுப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.

Registration Closing Date : 17/06/2016

பதிவுகளுக்கு : 0719798513




-RILA-(ஆசிரியர்)

Post a Comment

0 Comments