Subscribe Us

பாலாவி விமான நிலைய அபிவிருத்திக்காக 750 மில்லியன்


மன்னார் பாலாவி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த விமான தலத்தை மேலும் 26 ஹெக்டெயார் நிலப்பரப்புவரை விஸ்தரிப்பதற்காக 750 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படவுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பாலாவி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சரவை அனுமதிப்பத்திரத்தை போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
மேலும், பலாலி விமான நிலையம் சர்வதேச தரத்துடனான வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments