Subscribe Us

ஆள் நடமாற்றம் இன்றி பயத்தை தோற்றுவிக்கும் மத்தள விமான நிலையம்: வெளிநாட்டு சஞ்சிகையின் கிண்டல்! (படங்கள்)


உலகின் வெற்று விமானநிலையமாக மத்தள விமானநிலையத்தை பெயரிட்டுள்ளது போர்ப்ஸ்.

பிரபல போர்ப்ஸ் சஞ்சிகையின் இணையத்தளத்தில் இது தொடர்பான செய்திக்கட்டுரை ஒன்றும் வெளியாகியுள்ளது.

ஆள் நடமாற்றம் அற்ற விமானநிலையமாக இதனைப் பெயரிடுகின்றது போர்ப்ஸ்.










Post a Comment

0 Comments