Subscribe Us

header ads

கற்பிட்டி குளோரியா விடுதி ஊழியரின் செயலாள் முச்சக்கரவண்டி சங்கம் பொலிஸாரிடம் மகஜர்

குளோரியா விடுதி ஊழியர் முச்சக்கரவண்டி மூலம் உல்லாசபயணிகளின் ஹயர் ஓடுவதை நிறுத்திதருமாறு கோரி கல்பிட்டி போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் மகஜர் இன்று கற்பிட்டி முச்சக்கர வண்டி சங்கத்தினால் கையளிக்கப்பட்டது.

Rizvi Hussain


Post a Comment

0 Comments