Subscribe Us

header ads

கற்பிட்டி மண்டலகுடா பகுதியில் வாழும் மீனவர்களின் குடிசைகளை கல் வீடுகளாக மாற்ற அடிக்கல் நாட்டு - படங்கள்

.
ஐ.தே.கட்சியின் கற்பிட்டி அபிவிருத்திக் குழுத் தலைவர் U.M.M. Akmal அவர்களின் வேண்டுகோளின் பெயரில் ஐ.தே.கட்சி புத்தளம் கற்பிட்டியின் அமைப்பாளர் M.N.M. Nasmy அவர்களின் ஒதுக்கீட்டில் 25.05.2016 அன்று முதற்கட்டமாக கற்பிட்டி மண்டலகுடா பகுதியில் வாழும் மீனவர்களின் குடிசைகளை கல் வீடுகளாக மாற்றும் ஆரம்ப கட்டமான கல் நாட்டு வைபவம் மிகவும் கோலாகளமாக ஆரம்பமானது. 

அதனைத் தொடர்ந்து வீடமைப்பு அதிகார சபைத் தலைவரால் காசோலைகளும் வழங்கப்பட்டது. 

இவ் வைபவத்தில் முன்னால் பிரதேச சபை உறுப்பினர்களான அலாவுதீன் மற்றும் S.H.M. Zamaan மற்றும் ஆதரவளர்களும் கலந்து சிறப்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-Kamil Azard-


















Post a Comment

0 Comments