Subscribe Us

முப்பது வருடங்களுக்கு மேலாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்காக உழைத்தவர்.- என்.ரீ.எம் தாஹிர்



கால் நூற்றாண்டு காலம் அரசியலில் கால் பதித்து எந்த சந்தர்ப்பத்திலும் கட்சி மாறாதவர்.

கற்பிட்டி பிரதேச சபையில் எதிர் கட்சி தலைவராக, தலைவராக,மீண்டும் எதிர்க்கட்சி தலைவராக மூன்று முறையும். மாகான சபையில் மூன்று முறையும்.

அரசியலில் கால் பதித்த காலம் தொட்டு இன்று வரை இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக தனது அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்காது தனக்கே உரிய அரசியல் சாணக்கியத்துடன் அரசியல் பயணத்தை தொடரும் புத்தளம் தொகுதியின் ஒரே ஒரு தனிப்பெரும் அரசியல்வாதி என்று வரலாறு படைத்தவர் என்.ரீ.எம் தாஹிர்.

-Uwais Abusaleh-

Post a Comment

0 Comments