உலகில் மிகப்பெரிய பெண்களுக்கான பல்கலைகழகம் சவூதி அரேபியாவின் ரியாத்தில்அமைந்துள்ளது. இது1970 ல் உருவாக்கப்பட்ட இந்த பல்கலைகழகம் தொடக்கத்தில் ரியாத் யூனிவர்சிட்டி பே வுமன் என்ற பெயரில் இருந்தது பின்பு "இளவரசி நூரா [ PNU ] பல்கலைகழகம் பெயரில் 2008ம் ஆண்டு மாற்றம் பெற்றது.
பல்கலைக்கழகத்தின் 50000 மாணவிகள் ஒரே நேரத்தில் கல்வி கற்க இந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.12 ஆயிரம் மாணவிகள் தங்கி கல்வி கற்க ஹாஸ்டல் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆராய்ச்சிக்காகவும், நூலகத்துக்காகவும் மட்டும் இங்கு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் புத்தகங்களுடன் மிகப் பெரிய நூலகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட பல்கலைக்கழக வளாகத்திற்குள் மெட்ரோ ரயில் சேவை நடத்ப்படுகின்ற என்றால் நீங்களே யூகித்து பாருங்கள் எவ்வளவு பெரியதாக இருக்குமென்று.
பெண்களை இஸ்லாமும் சவூதியும் கட்டுப்பாத்துகின்றது என்ற குற்றச்சாட்டுகளுக்கும் கேள்விகளுக்கும் உலகத்தின் பதில்கள் என்னவாக இருக்கும்...?
Mohamed Hasil


0 Comments