சுமார் 7000 ஆண்டுகள் பழமையான வனப்பகுதி மனித கால்தடங்களுடன் நார்தம்பர்லேண்டின் கடற்கரை பகுதியில் மூழ்கியிருந்தது தெரியவந்துள்ளது.
இந்த வனப்பகுதியானது ,பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக வெள்ளம்,புயல் மற்றும் கடல் மட்டம் உயர்வினால் அழிந்து போன டாகர்லாந்து நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நார்தம்பர்லேண்டின் லோ ஹுக்ஸ்லே பகுதி அருகே வடக்கு கடல்(North sea) உள்வாங்கியதால் இந்த பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.





0 Comments