Subscribe Us

சார்ஜாவில் மாடியில் இருந்து விழுந்து இலங்கை முஸ்லிம் பெண் மரணம்.


இலங்கையை சேர்ந்த 40 வயதுடைய நயீமா ஒஸ்மான் பல மாடி கட்டிடத்தில் மேல் இருந்து விழுந்ததால் மரணம் அடைந்து இருக்கிறார். 

இவர் ஹபுகஸ்தலாவவை சேர்ந்த ரசீத் என்பவரின் மனைவி ஆவார். 

தற்போது இவரின் உடல் சார்ஜா அல் கசீமி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கின்றது. 

போலீசார் விசாரனையில் ஈடுபட்டு வருகின்றனர், இன்னாளில்லாஹி வின்னா இலைஹி ராஜஹூன்.

Azhar Mohamed Hashim

தொடர்புடை செய்தி  : http://khaleejtimes.com/nation/crime/woman-jumped-to-her-death-in-sharjah

Post a Comment

0 Comments