எதிர்வரும் மே மாதம் 3ம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு 7 பிளிப் குனவரத்ன மாவத்தையில் அமைந்துள்ள விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் தலைவர் ரவுப் ஹகீம் தலைமையில் தேர்தல் மறுசீரமைப்பு ஆலோசனைகள் தொடர்பான செயற்பாடுகளை வழிநடாத்தும் துறைசார்ந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு புத்திஜீவிகள் பங்குபற்றலுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடாத்தும் தேர்தல் சீர்திருத்த பயிற்சி பட்டறையில் பங்குபற்ற ஆர்வம் உள்ள துறைசார் புத்திஜீவிகள் மற்றும் ஆர்வம் உள்ள பொதுமக்கள் கட்சியின் உயர்பீட செயலாளர் மன்சூர் அவர்களை 0112436752 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு அனுமதியை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள் .


0 Comments