பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் ஈபேயில் விற்பனைக்கு. வைரலாகும் இணையதள செய்தி.
குறிப்பிட்ட செய்தியில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப் ஒன்றிற்கும் உதவாதவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி ஈபேயில் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் குறிப்பிட்ட பதிவு அவ்வளைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி ; http://khaleejtimes.com/international/pakistan/useless-pakistani-pm-put-up-for-sale-on-ebay


0 Comments