அதே வேளை 17 வயதுக்குட்பட்ட உதைப்பந்தாட்ட அணி இரண்டாம் இடத்தை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
ரிஷாட் ஆசிரியரின் முழு முயற்சியில் தற்போது அல்-அக்ஸா தேசிய பாடசாலையின் உதைப்பந்தாட் அணி புத்துயிர் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் ரிஷாட் ஆசிரியர் , பைசர் ஆசிரியர் உட்பட விளையாட்டு பொறுப்பாசிரியர்கள் அல்-அக்ஸாவின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக முன் நின்று உழைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments