Subscribe Us

சவுதி ஜித்தா செனயாவில் இஸ்லாமிய சிறப்பு மாநாடு (படங்கள் இணைப்பு)

நேற்று சவுதி ஜித்தா செனயாவில் தாவாஹ் அமைப்பினரால் இஸ்லாமிய சிறப்பு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிகழ்வில் இலங்கை வாழ் மக்கள் மற்றும் இந்தியர்கள்,மௌலவி அப்துல் பாசித் மற்றும் அப்பாஸ் அலி, இப்றாஹிம் மதனி ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர். 

மேலும் அங்கு மகிழ்ச்சியான குடும்பம் , ஒரே குலம் ஓரே தேவன் எனும் தலைப்புக்களில் அப்துல் பாசித் மற்றும் அப்பாஸ் அலி, இப்றாஹிம் மதனி சிறப்புரை ஆற்றினார்கள்.







Post a Comment

0 Comments