Subscribe Us

புத்தளம் சாஹிரா கல்லூரியின் அதிபராக திருமதி எம்.ஆர்.எஸ் நிஹாரா நியமனம் (படங்கள் இணைப்பு)

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி அதிபர் எஸ்.ஏ.சீ யாக்கூப் அவர்களின் சுகயீனம் காரணமாக தற்காலிக அதிபராக கற்பிட்டியை சேர்ந்த திருமதி எம்.ஆர். எஸ் நிஹாரா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்லூரியில் பிரதி அதிபராக கடமையாற்றிய இவர் மூன்று மாதங்களுக்கு அதிபராக பிநியமிக்கப்பட்டுள்ளார். 

அதேநேரம் தற்காலிக பிரதி அதிபராக ஐ. அக்பர் ஆசிரியர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்.ஆர்.எம் இர்பான்
முகாமைத்துவ உத்தியோகத்தர்
-Puttalam Online-




Post a Comment

0 Comments