Subscribe Us

header ads

இது விளம்பரத்திற்காக அல்ல... வலிமா விருந்தினை ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில்....(படங்கள்)



இது விளம்பரத்திற்காக அல்ல. . இவர்களை வாழ்த்துவதற்காக...

25.04.2016 அன்று இறைவனின் கிருபையால் என் மைத்துனிக்கு சிறப்பாக திருமணம் முடிந்தது.. 

என் மைத்துனியின் கணவர் பிலால் உசேன் அவர்கள் தன்னுடைய வலிமா விருந்தினை 26.04.2016 அன்று ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் 120 நபர்களுடன் வலங்கைமான் தில்லையாம்பூரில் பகிர்ந்து கொண்டார்கள். 

இவர்களுடைய ஈருலக வாழ்க்கை வெற்றி அடைய துஆ செய்யுங்கள். .




Post a Comment

0 Comments