- அனஸ் அப்பாஸ் -
சிறிலங்கா ஹிறா பவுண்டேசன் அனுசரனையில் இராஜாங்க அமைச்சர் MLAM.ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியில் நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாயல்களிலும் சேவையாற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட இமாம்கள் முஅத்தின்களுக்கு உம்றா பயணத்தின் முதற்கட்டமாக நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 100 முஅத்தீன்கள் மற்றும் இமாம்கள் நேற்று உம்ரா பயணமாகினர்.
இவர்களை வழியனுப்பி வைக்க இராஜாங்க அமைச்சர் MLAM.ஹிஸ்புல்லாஹ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பௌசி ஆகியோர் விமான நிலையம் வருகை தந்தனர்!
0 Comments