Subscribe Us

header ads

கூடியது கூட்டம் எட்டிப் பார்த்த நாமல் (PHOTOS)

மஹிந்த ராஜபகஷ தலைமயில் புதிய அரசியல் பயணம் ஒன்றை ஆரம்பிக்கும் முகமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ஒன்றுகூடல்களில் ஒரு நிகழ்வாக சுதந்திர கட்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
நீர்கொழும்பு கொச்சிகடை பிரதேச ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுவரும் இந்த ஒன்றுகூடலில் முன்னாள் அமைச்ச்சர் பெசில் உற்பட நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொள்கின்றனர்.
தற்போது நடைபெற்று வரும் இந்த ஒன்றுகூடலில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதிய கட்சி உருவாக வேண்டும் என பெரும்பாலானோர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

namail1namail2

Post a Comment

0 Comments