Subscribe Us

மகிந்தவின் முக்கிய சகா விரைவில் உள்ளே….?

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கைது செய்பய்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவு ரோஹித்த அபேகுணவர்தனவிற்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
ஊழல் மோசடிப் பிரிவின் 30ம் சரத்தின் அடிப்படையில் ரோஹித அபேகுணவர்தனவை கைது செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது. 2004ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 41.1 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டமை தொடர்பில் எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments