பாலஸ்தீன் காஸாவை சர்ந்த 25 வயாதன ஆதிலும் 26 வயதான மன்சூரும் சிறுவயதிலிருந்தே மிகச்சிறந்த நண்பர்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு இஸ்ரேலிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருவரும் தங்களின் கால்களை இழந்தார்கள்.
கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இஸ்ரேலிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலத்த காயமடைந்த ஆதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இவரை பரிசோதித்த மருத்துவர் இவர் இறந்து விட்டார் என கூறினார்.
பின்னர் இறந்த உடலை பிணவறைக்கு அனுப்பட்டது இந்த இறந்த உடலை சுற்றி உறவினர்கள் அழுது கொண்டு இருந்தார்கள் திடீரென முணுமுணுக்கும் சத்தம் " என்ன மகன் உயிருடன் தான் இருக்கிறன் என தந்தை மகிழ்ச்சியில் கத்தினார்.
இந்த தக்குதலில் தனது வலது காலை இழந்தார் ஆதில் அவர் கூறும் போது தன்னுடைய அண்ணன் தான் எங்கள் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருந்தன் ஆனால் அன்று நடந்த தாக்குதலில் இறந்து விட்டன் தற்பொழுது அவனைப் போல் என் குடும்பத்தை நான் தான் பார்த்து வருகிறேன்.
ஆதில் மருத்துவமனையில் இருக்கும் போது உற்ற நண்பணை பார்க்க வந்த மன்சூர் "உனக்கு கால் போனா என்ன டா இதோ என்னுடைய கால்கள் இருக்கிறது அதில் ஒன்றை எடுத்துக் கொள்ள " என்று ஆதிலை பார்த்து கூறினான் மன்சூர்.
ஆனால் அடுத்து சில மாதங்கள் கழித்து இஸ்ரேலிய பயங்கரவாதிகள் நடத்தி தாக்குதலில் மன்சூரின் இடது காலும் பறிபோனது ஆதிலின் வலது காலும் மன்சூரின் இடது காலும் இழந்தார்கள்.
ஒரு ஜோடி ஷூ வாங்கி இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள் பைக் ஓட்டும் போது மன்சூர் கீர் போடுகிறார் ஆதில் பைக்கை ஓட்டுகிறார். இப்படி அவர்களின் நட்பு இன்னும் தொடர்கிறது..உண்மையான நட்புக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆதில் மன்சூரின் நட்பு....
இவர்கள் இருவரின் மேலும் சுவாரஸ்யமான புகைப்படங்களை கருத்து பகுதியில் காணு ங்கள்..
Mohamed Hasil.





0 Comments