முன்னால் ஜனாதிபதியும் இன்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்சவின் மனைவியார் தன் அழகை இழந்துள்ளதாக அன்மைக் கால தன் புகைப்படங்கள் மூலம் உறுதிப் படுத்தியுள்ளார்.
மகிந்த ஜனாதிபதியாக இருந்த போது அரச செலவில் அழகு படுத்திய ஷிராந்தி ராஜபக்ச தன் கையால் பணம் செலவிட்டு தன்னை அழகு படுத்த விரும்பவில்லையாம் என அவரின் முக்கிய சகாக்கள் புலம்பியுள்ளனர்.
முன்னர் இலங்கையின் அழகு ராணியாக தெரிவான இவர் சிறந்த கூடைப்பந்தாட்ட வீராங்களை அக்காலப் பகுதியில் மகிந்த ஷிராந்தி மீது கொண்ட காதல் திருமணமானது.
பல குற்றங்களில் சிக்கித் தவிக்கும் மகிந்த குடும்பம் செய்வதறியாது திணறி வருவதாகவும் வீட்டில் சமைத்து கூட உண்ண முடியாத நின்மதி அற்ற நிலை உருவாகி உள்ளதாகவும் குறிப்பிடப் படுகிறது.
குடம்பத் தலைவி ஷிராந்தி ஊண் உறக்கம் இன்றி நடை பினமாக அலைவதாகவும் எதிர்காலம் என்பதை விட அடுத்த நிமிடம் தனது குடும்பத்திற்கு என்ன நடக்கும் என அஞ்சி நடுங்குவதுடன் உளவியல் ரீதியாக பிள்ளைகளை விட மகிந்த – ஷிராந்தி பாரிய தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
0 Comments