Subscribe Us

நாகவில்லு பிரதேசத்தில் ரயில் - லொறி விபத்து; மூவர் படுகாயம் (படங்கள் இணைப்பு)

கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் நாகவில்லு பிரதேசத்தில் ரயிலுடன் லொறி மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். 

இந்த விபத்து, இன்று சனிக்கிழமை (20) முற்பகல் 8.50க்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 







Post a Comment

0 Comments