Subscribe Us

header ads

பெருக்குவட்டான், அல்/ மின்ஹாஜ் வித்தியாலயத்தில் அமைச்சர் ரிஷாட் பதீயுதினால் கட்டிடம் திறப்பு (படங்கள் இணைப்பு)

புத்தளம், பெருக்குவட்டான், அல்/ மின்ஹாஜ் வித்தியாலயத்தில், சுமார் 8 வருடங்களுக்கு முன் அகில இலங்கை மக்கள் காங்கிரசின்  தேசியத் தலைவரும்,  அமைச்சருமான  றிசாத் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம், பல்வேறு இடைஞ்சல்கள் காரணமாக  திறக்க முடியாமல் இருந்தது.

அதே கட்டிடம் கடந்த  12/02/2016 அன்று அமைச்சரினால், பா.உ நவவி, முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஹியான் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் பங்குபற்றுதலுடன் திறந்துவைக்கப்பட்டது.





Post a Comment

0 Comments