குவைத்தில் வாழ்பவர்களுக்காக குவைத் அரசாங்கம் IDC என்ற இஸ்லாமிய அமைப்பு மூலம் முதல் முறையாக உம்ரா செல்ல விரும்புபவரை 10 நாட்கள் இலவசமாக அழைத்து செல்கிறது.
ஆகையால் இதுவரை உம்ரா போகாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
23.3.2016 – 3.4.2016
தொடர்புக்கு: முஜிப் IDC
00965 25669425
00965 97695608


0 Comments