Subscribe Us

கொஸ்கமுவையில் இருந்து மஹரகம வரை புதிய புகையிரத பேரூந்து சேவை ஆரம்பம்...

களனிவெளி தொடருந்து பாதையின் கொஸ்கமவில் இருந்து மஹரகம வரையான புதிய புகையிரத பேரூந்து சேவை இன்று ஆரம்பமாகியது.

ஹைய்லெவல் வீதியின் போக்குவருத்து நெரிசலை குறைக்கும் நோக்குடனேயே இந்த புதிய புகையிரத பேரூந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த புதிய புகையிரத பேரூந்து சேவையின் ஊடாக கொஸ்கமவில் இருந்து ஹோமாகம மற்றும் மகரகம வரையில் பயணம் மேற்றகொள்ளலாம்.

ஹோமாகம மற்றும் மஹரகம புற்று நோய் மருத்துவமனைக்கு வருபவர்கள், இந்த சேவையின் ஊடாக பெரிதும் நன்மையடைவார்கள் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments