வெள்ளவத்தை, காலி வீதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபசார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது அதன் முகாமையாளர் உள்ளிட்ட ஐந்து பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த முகாமையாளர் 38 வயதானவர் எனவும், அங்கிருந்த பெண்கள்38,20,21,வயதானவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றின் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


0 Comments