-Usamaimam Imam-
இன்று (16.01.2016) சுபஹ்தொழுகையை தொடர்ந்து இடம்பெற்ற ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது الحمدلله
இந்த திருமணத்தின் சிறப்பு என்னவென்றால் மணமகன் வீட்டைகட்டி சிலவாரங்களுக்கு முன் தான் மணமுடிக்கும் மனைவியை அழைத்து வந்து குடியமர்த்திய பின்னர் மணமுடித்தார் இவ்வாரான குணமுள்ள பண்புள்ள இளைஞ்சர்கள் சமூகத்தில் உருவாகவேண்டும என அல்லாஹ்விடம் துஆ கேட்கிறேன் .
பெண்ணின் வீட்டில் பெட்டி பாம்பாக அடங்கி வாழும் இந்து கலாச்சார திருமண முறையில் இருந்து எமது இளைஞ்சர்களை யாஅல்லாஹ் பாதுகாத்துவிடுவாயாக..!
-Jaffna Muslim-



0 Comments