Subscribe Us

புறக்கோட்டை மெனிங் சந்தையை பேலியகொடைக்கு மாற்ற தீர்மானம்


புறக்கோட்டையில் அமைந்துள்ள மெனிங் சந்தையை பேலியகொடைக்கு மாற்றுவதற்கான, அமைச்சரவை ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.


Post a Comment

0 Comments