Subscribe Us

மருதமுனை நபருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்


மருதமுனையைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு டயலொக் மெகா வாசனா அதிர்ஷ்ட சீட்டிழுப்பில் சுப்பர் பரிசாக ரூபா பத்து இலட்சம் வெற்றி கிட்டியுள்ளது.

மருதமுனையில் வறிய குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு அவரை அறியாமலேயே இறைவன் இந்த வெற்றித் தொகையை வழங்கியுள்ளான்.

கூரையைப் பிச்சிக்கொண்டு கொடுப்பது என்பது இதைத்தான். ஐம்பது ரூபாய் மீள் நிரப்பு அட்டைக்கே இந்த பத்து இலட்சம் ரூபா பரிசு கிடைத்துள்ளது.

நாம 1000,2000,5000.... என்றெல்லாம் டயலொக் பில் கட்டினாலும் அதிர்ஷ்டம் என்பதும் பொருத்தமறிந்து தான் கிடைக்கின்றது போலும்


Post a Comment

0 Comments