Subscribe Us

மகிந்தவின் மனைவிக்கு வழக்கு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவிற்கு எதிராக தற்போதைய வெளிவிவகார அமைச்சு வழக்குத் தொடர உள்ளது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் சீனா வழங்கிய நிதியை சிராந்தி, அரச வழங்கியில் வைப்புச் செய்யாது தனியார் வங்கியில் வைப்புச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிராந்தியின் நடவடிக்கை குறித்து நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிலும் முறைப்பாடு செய்யப்பட உள்ளது.
இதேவேளை,இந்த முறைப்பாடு தொடர்பிலான ஆவணங்களை வெளிவிவகார அமைச்சு திரட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments