முதலைப்பாளி "சம் சம்" சமூக அடிப்படை (நீர் வழங்கல்) அமைப்பின் பொதுக் கூட்டம் 4 வருடங்களின் பின்னர் (முதல் முதலாக) 2015 டிசம்பர் 17 ம் திகதி நடைபெற்றது.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் ஏ.எச். பைரூஸ் அவர்கள் விசேட அதிதியாக பங்கு பற்றிய இக்கூட்டத்தில் பின்வரும் நிர்வாக உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப் பட்டனர்.
எம். நௌபர் - தலைவர்
நபீல் ஆசிரியர் - செயலாளர்
நாசி




0 Comments