'புவி வெப்பமடைதலுக்கு எதிராகப் போராடுவோம்' என்ற தொணிப் பொருளின் கீழ் பேராதனைப் பல்கலைக் கழக ஆய்வாளர் சங்கம் ஏற்பாடு செய்த இமய மலை ஆராய்ச்சி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இவ் ஆராய்ச்சிக் குழுவில் பொறியியல் பீடத்தின் எஸ்.எச். அபேநாயக்க, ஏ.எஸ். தென்னகோன், எல்.ஏ. உதயங்க, எச்.டீ. தாரக வைத்தியப் பீடத்தின் சோனம் யோஷர், விவசாய விஞ்ஞானப் பீடத்தின் ஏ.எஸ். தென்னகோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.




0 Comments