இப்பொழுது இருக்கும் கால கட்டத்தில் பௌத்த சிங்கள மக்களுக்கும் சிறுபான்மை தழிழ் பேசும் மக்களுக்கூமிடையில் நல்ல நட்புறவு இருத்து கொண்டிருக்கின்றது ஆனால் ஒரு சில திய சக்திகளின் செயற்ப்படுகள் நட்புறவை கலங்கிடக்கும் வகையில் அமைந்து கொண்டிருக்கிறது
எமது நாட்டில் நல்லாட்ச்சியினை ஏற்ப்படுத்திய சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஐனாதிபதி நன்றியுள்ளவராக தான் இருந்து கொண்டிருக்கிறார் இருந்த போதிலும் பொதுபல சேனா என்ற கொள்கையில்ல அமைப்பாது எமது நாட்டில் ஒரு சீர் அற்ற நிலையில் ஏற்ப்படுத்தி எமது நாட்டின் பொருளாதர வலத்தை சீர்குலைக்க முயலுகின்ற இந்த கொடூர சக்தி அமைப்பமமை ஐனாதிபதி மிக விரைவில் இரத்து செய்ய வேண்டும்
ஆனால் ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேனா ஆட்ச்சியில் இருக்கும் வரை எந்த தீய சக்திகலாளும் இன வாதத்தை தூண்ட முடியாது இந்த நாட்டினை ஒரு முன்னேற்று பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும் ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவை இச் சந்தரர்ப்பத்தில் வாழ்த்துவதோடு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேயின்
1) இதுவரை காலமும் உங்களுடைய காதுகலில் செவி ஏற்க்கும் அளவிர்க்கு எங்களுடை இஸ்லாமிர்கள் யாரவது உங்களுடை பெண்களினை வல்லுறவு படுத்தியதாக நீங்கள் அறிவீர்கலா ?
இந்த நாட்டின் வழர்ச்சிக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு எந்த அலவு முக்கியம் என்று ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேனா அறிந்தவர்
இருந்த பொழுதிலும் பொதுபல சேனா என்ற அமைப்பின் செயளாலர் ஐனாசேகற என்பவரிடம் எனது தனிப்பட்ட சில கேள்விகள்
கேள்வி:
2)உங்களுடைய மதத்தினை எங்களுடைய இஸ்லாமிர்கள் விமர்சித்துள்ளார்கலா?
3)நீங்கள் உண்ணும் உணவுகளை எங்களுடைய இஸ்லாமியர்கள் கேவலப்படுத்தியுள்ளார்கலா
எங்களுடை மார்க்கத்தில் பொறுமை காக்க வேண்டும் எமது மார்க்கம் இஸ்லாம் குறுகின்றது
ஐனாதிபதி மைத்திரி ஆட்ச்சியில் இருக்கும் வரை எவரும் அரசியல் இலாபம் அடைய முடியாது
அந்த அல்-குர்ஆன் உங்களுக்கு என்ன செய்தது அந்த குர்-ஆனை பற்றி நீங்கள் அறிவீர்கலா
ஒரு விடயத்தை நீங்கள் அறிந்து கொண்டு விட்டு அதன் பிறகு தான் உஙகளுடைய கருத்துக்களை நீங்கள் தெரிவிக்க வேண்டும்
எதையும் அறியாமல் பொய்யன முறையில் உங்கள் நடத்தைகளை நீங்கள் மேற்க்கொள்ள வேண்டாம்
தயவு செய்து முஸ்லிம்களை சீண்டுவதை நிருத்தி விட்டு உங்களுடைய பணிகளை போய் மேற்க்கொள்ளவும்
இப்படியான பிரச்சினைகளை ஏற்ப்படுத்து ஒரு சில தீய சக்த்திகள் அரசியல் இலாபமும அடைகிறார்கள்
சிந்திக்க வேண்டியது பொதுபல சேனா செயற்ப்டுத்த வேண்டியது ஐனாதிபதி
என்றும் உங்கள் அன்பின்சேகு அப்துல் ஹஸன் முசலி
இன மதங்களை கடந்து அனைவரும் எமது நாட்டினை நேசிப்போம்
நன்றி


0 Comments