Subscribe Us

header ads

மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் (PHOTOS)


மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் அன்னாட்டு சர்வதேச வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் முஸ்தபா முஹம்மத் மற்றும் மலேசியாவின் பிரதமர் முஹம்மத்  னஜீப் பின் துன் ஹாஜி அப்துல் ரசாகினையும் சத்தித்து கலன்துரையாடுவதையும்,வெளினாட்டு வர்த்தக அமைச்சருக்கு ஞாபகார்த்த சின்னம் ஒன்றினை வழங்குவதையும்,அருகில் இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர்,கலானிதி ஜெமீல் இருப்பதையும் படங்களில் காணலாம்

--Irshard Rahmathullah-





Post a Comment

0 Comments