Subscribe Us

ஜனாதிபதியாழ் நகரில் உள்ள காகில்ஸ் தனியார் வங்கியை திறந்து வைத்தார் (PHOTOS)

பாறுக் ஷிஹான்


யாழிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி நகரில்  உள்ள காகில்ஸ்  தனியார் வங்கி ஒன்றினை இன்று(20) மாலை  திறந்து வைத்தார்

.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுடன் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் இணைந்திருந்தனர்.

அத்துடன் காகில்ஸ் சதுக்கத்தின் பெயர் பலகையை திரைநீக்கிய ஜனாதிபதி அங்குள்ள காட்சி அறைகளிற்கும் நேரில் சென்று பார்வையிட்டார்.




















Post a Comment

0 Comments