Subscribe Us

header ads

கோர விபத்தில் காருடன் மோதிய ரயில், இருவர் பலி..! (PHOTOS)

இன்று (12) காலை கந்தனையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் ஸ்தளத்திலேயே பலியாகினர். கந்தானை கப்புவத்தை புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட சிறிய ரக நனோ கார் புத்தளத்தலிருந்து கொழும்பை நோக்கி வந்த புகையிரத்தில் மோதுண்டு பல மீற்றர் தூரத்திற்கு இழுத்துச் சென்றபோது இடம் பெற்ற விபத்திலேயே இருவர் பலியாகினர்.

Rain aseden 01
Rain aseden 02Rain aseden 03Rain aseden 04Rain aseden 05Rain aseden

Post a Comment

0 Comments