இதிலிருந்து Ibuprofen எனப்படும் பதார்த்தம் 12 மணி நேரத்திற்கும் அதிகமாக விடுவிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது.
அடி காயங்கள், எரிகாயங்கள் போன்றவற்றினால் ஏற்படும் வலிக்கு நிவாரணியாகப் பயன்படுத்தக்கூடிய இந்த பச் ஆனது நீண்ட நேரம் பயன்தரக்கூடியதாக இருக்கின்ற போதிலும் குறுகிய நேரத்தில் வலியை போக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது.
மேலும் இதனை தோலுடன் சேர்ந்து ஒட்டக்கூடிய வகையிலான பாரம் குறைந்த பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்படிருப்பது விசேட அம்சமாகும்.


0 Comments