கடந்த வெள்ளியன்று ரியாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் உரை நிகழ்த்திய சவுதி அரேபியாவின் தலைமை மார்க்க அறிஞர் I.S.I.S என்பது இஸ்றேலின் பட்டாளங்களில் ஒன்றாகும் இஸ்லாத்தை இழிவுபடுத்தவே இந்த படையை இஸ்றேல் உருவாக்கி உள்ளது என்று கூறிய அவர் இந்த படையின் தீங்கிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாக்கவே தீவிரவாத எதிர்ப்பு இராணுவ கூட்டமைப்பை சவுதி அரேபியா உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்தார்
I.S.I.S அமைப்பின் தீங்கிலிருந்து இந்த சமுதாயத்தை இறையருளால் இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்பு மீட்டுஎடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்


0 Comments