Subscribe Us

header ads

முஸ்லிம்கள் இல்லை என்றால் அமெரிக்க ஏழை நாடாக மாறி விடும் Guardian Report பத்திரிகை அறிவிப்பு

கார்டியன் ரிப்போர்ட் என்ற பத்திரிகை ஒரு அழகான ஆக்கத்தை நேற்று வெளியிட்டது.

அதில் அமெரிக்க குடியரசு கட்சியின் வேட்பாளர் டிரம்ப் அவர்களுக்கு பதிலடி தரும் விதத்தில் பல செய்திகளை பதிவு செய்துள்ளது.

அமெரிக்காவை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் முஸ்லிம்கள் என்றும் முஸ்லிம்கள் இல்லாத அமெரிக்க ஏழைநாடாக மாறிவிடும் என்றும் அநத பத்திரிகை கூறியுள்ளது.

இதர்கு சான்றாக அமெரிக்காவின் உயர்வுக்கு காரணமாக அமைந்த முஸ்லிம் விஞ்ஞானிகள் புகழ்பெற்ற அமெரிக்க முஸ்லிம் மருத்துவர்கள் பொறியாளர்கள் ஆய்வாளர்கள் போன்றவர்களின் பட்டியலை அந்த பத்திகை வெளியிட்டு அமெரிக்க முஸ்லிம்கள் மூலமே முன்னேறியது என்ற உண்மையை உலகிற்கு அம்பல படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments