Subscribe Us

வெளிநாட்டவரின் மானத்தை மறைக்கும் பங்களாதேஷ் சிறுவர்களின் நிர்வாணத்தை மறைக்கப்போவது யார்?! (படங்களில்)

பங்களாதேஷ் நாட்டில் பல்வேறு ஆடைத்தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றமை பலர் அறிந்ததே.


இங்கு தாயாராகும் ஆடைகள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பல டொலர்கள் பெறுமதியான மேற்படி ஆடைகளுக்கான தயாரிப்பு கூலியாக இங்கு வேலை செய்பவர்களுக்கு வழங்கப்படுவது மிகவும் சொற்ப நாட் சம்பளமாகும்.

இது மட்டுமன்றி அங்கு வேலை செய்யும் சிறுவர் தொழிலாளர்களின் நிலையோ மிகவும் கவலைக்குரியது.

அவர்களின் வாழ்க்கையை காட்டும் படங்கள் சில இதோ:

















Post a Comment

0 Comments