Subscribe Us

header ads

கட்டார் வாழ் நாவலபிடிய சென் மேரிஸ் கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்று கூடல்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
கட்டார் வாழ் நாவலபிடிய சென் மேரிஸ் கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு எதிர்வரும் வியாளக்கிழமை
10-12-2015 அன்று டோஹா வில் (அல் ஹிலால்) மாலை 7.00 மணி அளவில் நடைபெறவுள்ளது.
இப்படிக்கு,

அனைத்து பழைய மாணவர்களையும் இவ் ஒன்று கூடலில் தவறாமல் கலந்து சிறப்பிக்குமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம். ஏற்பாட்டுக்குழு.
குறிப்பு : மேலதிக தகல்வளுக்கு - HYPERLINK "tel:33500059" 33500059 / HYPERLINK "tel:77094735" 77094735


Post a Comment

0 Comments