Subscribe Us

குளிக்கச் சென்று காணாமல் போன பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு (படங்கள்)

நேற்று ரம்பொடை நீர்வீழ்ச்சிக்கு நீராடச்சென்று காணாமல் போன இருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிலாபத்தில் இருந்து சுற்றுலாச் சென்றிருந்த ஐந்து பேரில் காணாமல் போன ,இரண்டு பெண்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் சிலாபம் பகுதியை சேர்ந்த 28 மற்றும் 35 வயதான இரண்டு பெண்கள் என்று காவல் துறையினர் மேலும் தெரிவித்தனர்.













Post a Comment

0 Comments