(ரிம்சி ஜலீல்)
இலங்கயைில் முதன்மையான பாடசாலையில் ஒன்றான கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக பழைய மாணவர் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டு இன்று பொதுக் கூட்டம் நடைபெற்றது.
நூற்றாண்டை நோக்கிய முன்னெடுப்புக்கள் மிக மும்முரமாக அரங்கேறி வரும் இத்தருணத்தில் அதன் ஒரு அங்கமாக பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் அல்லாஹ்வின் அருளால் 27 டிசம்பர் 2015 ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10.30 க்கு பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஒவ்வொரு வகுப்புகளுக்குமான பிரதிநிதிகளை உள்ளடக்கியதான பழைய மாணவர் சங்க மத்திய குழு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது விடையமாகும்.








0 Comments