கலாநிதி பண்டித் அமரதேவ அவர்களுடைய 88 வது பிறந்த நாளினை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் வகையில் கடந்த (5) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற “சரச வாசன துரு” இசை நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலந்து சிறப்பித்தார்.










0 Comments