அல்ஹம்துலில்லாஹ் வழமைபோல் இம்முறையும் விருதோடை பாடசாலையில் பரிசளிப்பு விழா வெள்ளைளப்புறா கழகத்தினால் மிகச்சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
முதலாம் தரம் முதல் உயர்தரம் வரையிலுமுள்ள வகுப்புகளில் இறுதியாண்டு வகுப்பேற்றப் பரீட்சையில் முதலாம்,இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளைப் பெற்றுக் கொண்ட மாணவ,மாணவிகள் பரிசில்கள் வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டனர்.
மேலும் அதிபராகவும்,ஆசிரியராகவும் சுமார் பதினான்கு வருடகாலம் கடமையாற்றி விருதோடை பாடசாலையினை முன்னேற்றகரமான பாதைக்கு இட்டுச் சென்ற சகோதரர் சபீக் ஆசிரியரின் பிறியாவிடையின் பொருட்டு வெள்ளைப்புறா கழகத்தினரால் பொண்னாடைப் போத்தி நன்றி தெறிவித்து கௌரவித்த நிகழ்வும் செவ்வனே இடம் பெற்றது.
வருடாவருடம் முதலாம்,இரண்டாம், மூன்றாம் நிலைலகளைப் பெறும் மாணவ,மாணவிகளுக்கு பரிசில்களை வழங்கி உற்சாகப்படுத்தும் வெள்ளைப்புறா கழகத்தினருக்கு எமது மனமார்ந்த நன்றிகளை எமது ஊரார்சார்பாக தெறிவித்துக் கொள்கிறோம்...
நன்றி...
Viruthodai Politics
(நிழற்படங்கள் சகோதரர் அஸாம்)






0 Comments