Subscribe Us

header ads

ஒரே வாரத்தில் சளி, இருமல் பறந்தோட


அடிக்கடி சளியால் அவதிபடுபவர்களுக்கு மஞ்சள், பால் மற்றும் மிளகு அருமருந்தாக அமைகின்றது.

குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். 
மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் உடலில் ஒன்றுசேரும்போது, இருமல், சளி பறந்தோடி விடும்.
இன்றும் கிராமங்களில் இந்த வைத்தியத்தை பலர் கடைபிடிக்கிறார்கள்.

Post a Comment

0 Comments